Thursday, January 27, 2011

நுனிப்புல்

பெரிய DASH மாதிரி விவரங்களுடன் விரைவில் ன்னு போட்டாச்சே..
என்ன எழுதுறதுன்னு ஒரே யோசனைங்க...

கவிதை ...சினிமா ...ஆன்மிகம் ..கல்வி ...அரசியல் ..சிறுகதைகள்...நகைச்சுவை ..
இப்படி முன்னவே எழுதிய 1000 பதிவு இருக்குங்க ..

என்னடா இது நம்ம ப்ளாக்கு ஒரு விவரம் கூட சிக்கலையேன்னு இருந்தேன். அது சரி ..சட்டியில இருந்தாதான அகபைல வரும்..

நான் தான்  ஒரு "UNEMPLOYEE". அதனால என் புருஷர் கிட்ட கேட்டேன்னுங்க. அதுக்கு அவர் ...
"வெட்டியா இருக்க நாலு  பேருக்கு,
வெட்டியா இருக்கவன் நாலு பேர் எழுதுறது தான் Blogspot ன்னு
"

பட்டுன்னு  சொல்லீட்டார்...
இப்டி பட்டுன்னு சொன்ன பதருதுள்ள !!!!

என்னெய சப்பான்ல சாக்கி சான் கூப்டாஹ......
அமெரிக்கால மைக்கெல் சாக்சன் கூப்டாஹ..
அதெல்லாம் வேண்டாம்முன்னு விட்டுட்டு நம்ம சங்கத்துல கருத்து சொல்லலாம்னு பார்த்தா...
இவிங்க கிட்ட கேட்டு அசிங்கபட்டுடோமே........

நல்லவேளை யாரும் பாக்கல !!
அப்படியே மைண்டைன் பண்ணு டா சூனா பானா !!
ஒன்னுமே தெரியாமல் தாங்க குட்டிச் சுவரில் உக்கர்ந்திருக்கேன் ...
தனியா உக்கார்ந்து நான் மட்டும் என்னத்த சொல்றது ??
கேவலமா இருக்காது...
அதே நம்ம எல்லாரும் சேர்ந்து பேசினா ???
வாங்க பேசலாம்......
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்
ஆனா முழுமையா தெரியாது ???
எப்படி ??

திருக்குறள் ல முதல் குறள் என்னனு கேட்டா நமக்கு தெரியும். உடனே அர்த்தத்துடன் சொல்லுவோம்.
(எவ்ளோ பஸ் ல படிச்சிருப்போம் ;) )

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

பொருள் : எழுத்துக்கெல்லாம் முதல் எழுத்து "அ". அது போல உலகத்துக்கு முதன்மையானவர் நம்ம கிருஷ்ணர் , ஏசுநாதர், அல்லா இப்டி நமக்கு பிடிச்ச கடவுள்.

(டிஸ்கி: எப்டியோ single gapla ஒரு குறள் சொல்லீட்டேன்)

அதே  நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???
(யோசிங்க.. யோசிங்க ..நல்லா யோசிங்க ..)

இதாங்க நம்ம பிரச்சனை.

எந்த ஒரு விஷயத்தையும் நுனிப்புல் மேயுறது தான் நம்மில் பலபேருக்கு பழக்கம் ..

{ சரி முழுசா தெரிஞ்சு மட்டும் என்ன பண்ண போறோம் ??
என்ன தான் நமக்கு "தமிழ் " மொழி முழுமையா தெரிஞ்சாலும்
IT interview ல தமிழ் தெரியுமான்னா கேக்குறாங்க ??
Java,j2ee தெரியுமானு தான் கேக்குறாங்க. அப்டீலாம் சொல்லபடாது  :)
}

அதே நுனிப்புல் தான் ஆனா கொஞ்சம் உபயோகமா பண்ண போறோம்.

எப்ப பாரு சினிமா,நகைச்சுவைன்னு இருக்கோம். கொஞ்சம் துறவறம் பத்தி பேசலாம். பிடிக்காதவங்க தயவுசெய்து படிக்க வேண்டாம்..
                  
நம்ம எல்லாருக்கும் சமண மத(Jainism monks and nuns) ஆண், பெண் துறவிகளை தெரியும். அட நம்ம மகாவீரர் குரூப் தாங்க.ரொம்ப்ப கஷ்டமான துறவறம் அதாங்க. இவங்கள சாதரணமா நினைகாதீங்க.. நிறைய ராஜகுமாரன் மற்றும் ராஜகுமாரிகள் (படிச்ச பட்டதாரிகள் மற்றும் பெரும் பணக்கரர்கள் )எல்லாத்தையும் வேண்டாம்னு துறவறம் போய் இருக்காங்க. நம்ம நாட்ல அதிகமா துறவறம் போற மக்கள் இவங்க தான்.

2008 ல கூட ஒரு பணக்கார இளம் பட்டதாரி எல்லாத்தையும் துறந்து துறவறம் ஆனாங்க. இப்படி பட்ட துறவிகள் எப்டி இருப்பாங்க ??? அவங்க Rules and regulation என்ன ??? இத பத்தி 2 வரில நச்சுனு சொல்லுங்க...
அவங்கள்ள ஒரு துறவி நம்ம முன்ன வர்றாங்க. அவர் உண்மையான துறவின்னு எப்டி கண்டுபிடிக்கிறது... சும்மா கூகுளேல தேடாம பதில்ல சொல்லுங்க.. 

(தெரிஞ்சா மட்டும் சொல்லுங்க)

56 comments:

எல் கே said...

உண்மையான துறவியின் பார்வையில் கனிவு இருக்கும். அது ஒரு விஷயம். பொதுவாக ஜைன மதத்தில் துறவிகள் வெண்ணிற ஆடைதான் உடுத்துவார்கள். அதை கண்டும் அடையாளம் கொள்ளலாம்

சக்தி கல்வி மையம் said...

Nice..

தர்ஷினி said...

//எல் கே said...
உண்மையான துறவியின் பார்வையில் கனிவு இருக்கும். அது ஒரு விஷயம். பொதுவாக ஜைன மதத்தில் துறவிகள் வெண்ணிற ஆடைதான் உடுத்துவார்கள். அதை கண்டும் அடையாளம் கொள்ளலாம்
//

சரி எத்தன ஆடை உடுத்துவார்கள் ???? அதில் ஆண் மற்றும் பெண் ஆடைகள் ???

தர்ஷினி said...

.// sakthistudycentre-கருன் said...
Nice..//
Thank u so much :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"//

இது திருக்குறளா. நான் இது ஆத்திசூடின்னு நினைச்சேன் .ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதே நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???//

அதே நூல்ல சட்டை தைக்க முடியுமா?

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதே நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???//

அதே நூல்ல சட்டை தைக்க முடியுமா?

//

கழுதை மேய்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு ஒரே பொறாமையா இருக்கு ணா ;)

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"//

இது திருக்குறளா. நான் இது ஆத்திசூடின்னு நினைச்சேன் .ஹிஹி
//

நல்ல வேள வேற ஏதும் நினைக்கமா இருந்தீங்களே

எல் கே said...

எத்தனை ஆடைகள் என்ற விவரம் தெரியாது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதே நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???//

அதே நூல்ல சட்டை தைக்க முடியுமா?

//

கழுதை மேய்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு ஒரே பொறாமையா இருக்கு ணா ;)//

கழுதை மேய்க்கிற காசெல்லாம் இன்னொரு கழுதை பிடிங்கிகுது(நான் உன்னை சொல்லலே)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எழுத்துக்கெல்லாம் முதல் எழுத்து "அ".//

எங்க இங்கிலீஷ் வாத்தியார் A ன்னு சொன்னாரே. பயபுள்ள பொய் சொல்லிடாரோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

IT interview ல தமிழ் தெரியுமான்னா கேக்குறாங்க ??
Java,j2ee தெரியுமானு தான் கேக்குறாங்க.//

எங்கிட்ட dot.net தெரியுமான்னுதான் கேட்டாங்க

மாணவன் said...

என்னமோ புதுசா சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

என்னமோ புதுசா சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்.......///

என்னமோ போ ராசா. இப்பெல்லாம் படிக்க ஆரமிச்சிட்ட

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
IT interview ல தமிழ் தெரியுமான்னா கேக்குறாங்க ??
Java,j2ee தெரியுமானு தான் கேக்குறாங்க.//

எங்கிட்ட dot.net தெரியுமான்னுதான் கேட்டாங்க//

எனக்கு inter net தான் தெரியும் அது என்னாண்ணே dot. net இப்ப புதுசா பேர மாத்திட்டாங்களோ??????ஹிஹி

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

என்னமோ புதுசா சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்.......///

என்னமோ போ ராசா. இப்பெல்லாம் படிக்க ஆரமிச்சிட்ட//

அட பாவி மனுசா இப்படியா வெளிய சொல்லுவ???

மாணவன் said...

//2008 ல கூட ஒரு பணக்கார இளம் பட்டதாரி எல்லாத்தையும் துறந்து துறவறம் ஆனாங்க. இப்படி பட்ட துறவிகள் எப்டி இருப்பாங்க ??? அவங்க Rules and regulation என்ன ??? இத பத்தி 2 வரில நச்சுனு சொல்லுங்க...
அவங்கள்ள ஒரு துறவி நம்ம முன்ன வர்றாங்க. அவர் உண்மையான துறவின்னு எப்டி கண்டுபிடிக்கிறது... சும்மா கூகுளேல தேடாம பதில்ல சொல்லுங்க.. ///

இதுக்கு நான் துறவியா போனாதான் உண்டு....ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
IT interview ல தமிழ் தெரியுமான்னா கேக்குறாங்க ??
Java,j2ee தெரியுமானு தான் கேக்குறாங்க.//

எங்கிட்ட dot.net தெரியுமான்னுதான் கேட்டாங்க//

எனக்கு inter net தான் தெரியும் அது என்னாண்ணே dot. net இப்ப புதுசா பேர மாத்திட்டாங்களோ??????ஹிஹி//

Dot net என்பது ஒருவகை சைனீஸ் உணவு. சாப்பிட்டால் "அபிநயமாக" இருக்கும்

தர்ஷினி said...

//
எல் கே said...
எத்தனை ஆடைகள் என்ற விவரம் தெரியாது.

//
மகாவிர் துறவிகள் ஆடைகள் அணிய கூடாது .. ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள்.. பிற்காலத்தில் சமண மதம் இரு பிரிவு ஆய்டுச்சு ..அவங்க தான் வெண்ணிற துணிகள் வுபயோகிகின்றனர்.ஆனா தைத்த ஆடைகள் வுபயோகிக்க கூடாது..

வைகை said...

அதே நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???///////////

1330 வது குறள்தான் கடைசி!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கழுதை மேய்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு ஒரே பொறாமையா இருக்கு ணா ;)//

கழுதை மேய்க்கிற காசெல்லாம் இன்னொரு கழுதை பிடிங்கிகுது(நான் உன்னை சொல்லலே///////////

ஆமா...அவர சொல்லிக்கினாரு!

வைகை said...

மாணவன் said...
என்னமோ புதுசா சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்......////////

என்னது?..புதுப்பழக்கம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கழுதை மேய்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு ஒரே பொறாமையா இருக்கு ணா ;)//

கழுதை மேய்க்கிற காசெல்லாம் இன்னொரு கழுதை பிடிங்கிகுது(நான் உன்னை சொல்லலே///////////

ஆமா...அவர சொல்லிக்கினாரு!//

என்னன்னே இப்பதான் மப்பு தெளிஞ்சதா?

வைகை said...

மாணவன் said...
//2008 ல கூட ஒரு பணக்கார இளம் பட்டதாரி எல்லாத்தையும் துறந்து துறவறம் ஆனாங்க. இப்படி பட்ட துறவிகள் எப்டி இருப்பாங்க ??? அவங்க Rules and regulation என்ன ??? இத பத்தி 2 வரில நச்சுனு சொல்லுங்க...
அவங்கள்ள ஒரு துறவி நம்ம முன்ன வர்றாங்க. அவர் உண்மையான துறவின்னு எப்டி கண்டுபிடிக்கிறது... சும்மா கூகுளேல தேடாம பதில்ல சொல்லுங்க.. ///

இதுக்கு நான் துறவியா போனாதான் உண்டு....ஹிஹி///////////

நம்ம ரமேசே இப்ப துறவிதானே?!......ஆமா.....நாப்பது வயசிலும் கல்யாணம் ஆகலைனா துறவிதானே?!

தர்ஷினி said...

// வைகை said...
அதே நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???///////////

1330 வது குறள்தான் கடைசி!
//

Arivu Kutty..

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆமா...அவர சொல்லிக்கினாரு!//

என்னன்னே இப்பதான் மப்பு தெளிஞ்சதா//////

இல்ல...இப்பதான் ஏறுது....

வைகை said...

தர்ஷினி said...
// வைகை said...
அதே நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா???///////////

1330 வது குறள்தான் கடைசி!
//

Arivu Kutty..////////////

ஐயோ....புகழாதிங்க......கூச்சமா இருக்கு!

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"//

இது திருக்குறளா. நான் இது ஆத்திசூடின்னு நினைச்சேன் .ஹிஹி///

மச்சி இது உருது தானே !!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"//

இது திருக்குறளா. நான் இது ஆத்திசூடின்னு நினைச்சேன் .ஹிஹி///

மச்சி இது உருது தானே !!//

இருக்கும் மச்சி. இரு நான் பன்னிகுட்டி கிட்ட கேட்டு சொல்றேன்

மாணவன் said...

30, யாராவது இருக்கீங்களா பாஸ்???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

30, யாராவது இருக்கீங்களா பாஸ்???///

உன் கவிதையை படிச்சிட்டு எல்லோரும் மட்டை ஆயிட்டாங்களாம்

Madhavan Srinivasagopalan said...

தெரியும். (தெரிஞ்சா மட்டும் .. தெரியும்னு மட்டும் சொல்லிட்டேன்..)

Madhavan Srinivasagopalan said...

//எல் கே said...

எத்தனை ஆடைகள் என்ற விவரம் தெரியாது. //

Only one

Madhavan Srinivasagopalan said...

1330.ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

கூகிளிருக்கப் பயமேன் ?

தர்ஷினி said...

// Madhavan Srinivasagopalan said...
//எல் கே said...

எத்தனை ஆடைகள் என்ற விவரம் தெரியாது. //

Only one//

whose ??? monks or nuns??

Madhavan Srinivasagopalan said...

Thrukkural online

Madhavan Srinivasagopalan said...

//whose ??? monks or nuns?? /

Both... (Equality..)

தர்ஷினி said...

// Madhavan Srinivasagopalan said...
1330.ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

கூகிளிருக்கப் பயமேன் ?
//
செய்றத ஒழுங்கா செய்யணும் .. (read the last line before...)
சும்மா கூகுளேல தேடாம பதில்ல சொல்லுங்க....

தர்ஷினி said...

// Madhavan Srinivasagopalan said...
//whose ??? monks or nuns?? /

Both... (Equality..)//

Three

தர்ஷினி said...

ans the next quetion plz.....

Madhavan Srinivasagopalan said...

// இப்படி பட்ட துறவிகள் எப்டி இருப்பாங்க ??? அவங்க Rules and regulation என்ன ??? இத பத்தி 2 வரில நச்சுனு சொல்லுங்க...
அவங்கள்ள ஒரு துறவி நம்ம முன்ன வர்றாங்க. அவர் உண்மையான துறவின்னு எப்டி கண்டுபிடிக்கிறது... சும்மா கூகுளேல தேடாம பதில்ல சொல்லுங்க.. //

ஐ ஆம் வெரி சாரி..
நீங்கதான் தப்பா சொல்லுறீங்க..
நீங்க சொன்னது.. இந்த பாராவுக்குத்தான் (quoted above) பொருந்தும்..

திருக்குறளுக்கு அல்ல..

Madhavan Srinivasagopalan said...

//தர்ஷினி said..."ans the next quetion plz....."//

இந்தக் கொசுத் தொல்லை தாங்கலப்பா..
நாராயணா.. இன்னும் மருந்தடிக்கலியா ?

ஹி.. ஹி.. என்னோட மத விஷயங்களையே நா இன்னும் சரியாத் தெரிஞ்சிக்கலை .. இதுல அடுத்தது வேற... ம்ம்.. ம்..

தர்ஷினி said...

// Madhavan Srinivasagopalan said...
// இப்படி பட்ட துறவிகள் எப்டி இருப்பாங்க ??? அவங்க Rules and regulation என்ன ??? இத பத்தி 2 வரில நச்சுனு சொல்லுங்க...
அவங்கள்ள ஒரு துறவி நம்ம முன்ன வர்றாங்க. அவர் உண்மையான துறவின்னு எப்டி கண்டுபிடிக்கிறது... சும்மா கூகுளேல தேடாம பதில்ல சொல்லுங்க.. //

ஐ ஆம் வெரி சாரி..
நீங்கதான் தப்பா சொல்லுறீங்க..
நீங்க சொன்னது.. இந்த பாராவுக்குத்தான் (quoted above) பொருந்தும்..

திருக்குறளுக்கு அல்ல.//

Rightu oru grouppa than irukeenga

தர்ஷினி said...

// Madhavan Srinivasagopalan said...
//தர்ஷினி said..."ans the next quetion plz....."//

இந்தக் கொசுத் தொல்லை தாங்கலப்பா..
நாராயணா.. இன்னும் மருந்தடிக்கலியா ?

ஹி.. ஹி.. என்னோட மத விஷயங்களையே நா இன்னும் சரியாத் தெரிஞ்சிக்கலை .. இதுல அடுத்தது வேற... ம்ம்.. ம்.///

மதத்துக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம் ???...

Madhavan Srinivasagopalan said...

// மதத்துக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம் ???..//

என்னாது இப்படி கேட்டுபுட்டீக.. ?
"charity begins at home " அதான்..

அதாங்க. .மொதல்ல நம்ம முதுகுல இருக்குறத தொடைச்சிட்டு. .. அப்புறம் அடுத்தவன் முதுகுல இருக்குறதப் பத்தி பேசலாமே..!

தர்ஷினி said...

// Madhavan Srinivasagopalan said...
// மதத்துக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம் ???..//

என்னாது இப்படி கேட்டுபுட்டீக.. ?
"charity begins at home " அதான்..

அதாங்க. .மொதல்ல நம்ம முதுகுல இருக்குறத தொடைச்சிட்டு. .. அப்புறம் அடுத்தவன் முதுகுல இருக்குறதப் பத்தி பேசலாமே.//

The mind keeps ur vision closed :(

மாணவன் said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

30, யாராவது இருக்கீங்களா பாஸ்???///

உன் கவிதையை படிச்சிட்டு எல்லோரும் மட்டை ஆயிட்டாங்களாம்///

பொறாமை புடிச்ச பயபுள்ள... நான் நல்லா எழுதுறேன்னு இப்படி ஒரு சதியா??....ஹிஹி

மாணவன் said...

//நம்ம ரமேசே இப்ப துறவிதானே?!......ஆமா.....நாப்பது வயசிலும் கல்யாணம் ஆகலைனா துறவிதானே?!///

ஆமாம் அண்ணே சரியாதான் சொல்லியிருக்கீங்க....சூப்பர்..ஹிஹி

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
IT interview ல தமிழ் தெரியுமான்னா கேக்குறாங்க ??
Java,j2ee தெரியுமானு தான் கேக்குறாங்க.//

எங்கிட்ட dot.net தெரியுமான்னுதான் கேட்டாங்க//

எனக்கு inter net தான் தெரியும் அது என்னாண்ணே dot. net இப்ப புதுசா பேர மாத்திட்டாங்களோ??????ஹிஹி//

Dot net என்பது ஒருவகை சைனீஸ் உணவு. சாப்பிட்டால் "அபிநயமாக" இருக்கும்//

அப்படியா சொல்லவே இல்ல இந்த வாரம் சாப்ட்டுருவோம்...

மாணவன் said...

50 ஓகே ரைட்டு அப்புறமா வரேன்...

நண்பேண்டா........ said...

சத்தியமா தெரியாது ப்ளீஸ் நீங்களே சொல்லுங்க

நண்பேண்டா........ said...

Sorry test Comment...

வெளங்காதவன்™ said...

அம்மணி.....
முச்சுக்கு...முச்சுக்கு....முச்சுக்கு...

(அடப்போங்க! மொரட்டுத்தனமா எழுதுவீங்கன்னு பாத்தா, போலீசு மாதிரி மொக்கையாவே எழுதுறீங்களே?!)

தர்ஷினி said...

// வெளங்காதவன் said...
அம்மணி.....
முச்சுக்கு...முச்சுக்கு....முச்சுக்கு...

(அடப்போங்க! மொரட்டுத்தனமா எழுதுவீங்கன்னு பாத்தா, போலீசு மாதிரி மொக்கையாவே எழுதுறீங்களே?!)
//

என்ன மாதிரி எழுதனும்னு நீங்களே சொல்லுங்க ..only title

தர்ஷினி said...

// praveen said...
சத்தியமா தெரியாது ப்ளீஸ் நீங்களே சொல்லுங்க//

பல்லு விளக்க மாட்டாங்க அதனால வாய்ல துணி கட்டி இருப்பாங்க (இன்னோர் காரணம் எந்த ஒரு நுனுயிர்ரும் சுவாசிக்கும் போது சாக கூடாது )
குளிக்க கூடாது ...
இந்த ரெண்டும் பண்றவங்க பக்கதுல வந்தா நீங்க கண்டுபிடிக்க மாடீன்களா ????

Anonymous said...

வெட்கப்படாம வேதனைப்படாம வெளிப்படையா நீங்க சொன்னது ரெம்ப பிடிச்சிருக்கு.நேரமிருந்தால் வந்து பாருங்கள் என் வலைப்பக்கத்தை.//www.oruthulithen.blogspot.com