Friday, January 21, 2011

கல்லூரி கனவு ...

கனவுகளின் தொடர்ச்சி ......
என் கல்லூரி கனவு ...

கல்லூரி வாழ்க்கைனாவே
கனவுகளின் சுமைகள்தான் அதிகம்
பற்பல  கனவுகள் ...
நாளைய இந்தியா நம்மள நம்பி தான் இருக்குனு
ரொம்ப நம்பினேன்
ஆனால்
என் லட்சியம் என்ன ??

சுலபமா ஒரு வேலை
அதிக சம்பளம்
ஜாலி யா இருக்கனும் ...
வாரம் ஒரு படம் சத்தியம் தியேட்டர் ல
சண்டே  லஞ்ச்கு அஞ்சப்பர் இல்ல ஒரு பொன்னுசாமி
சனிக்கிழமை இரவு பார்ட்டி
ஷாப்பிங்
நிறைய சந்தோசம்...

 என் கனவு இதை பற்றியதா???

என்  பெற்றோர்கள் சொல்லி கேக்காதத நான்
 நம்ம கலாம் சொன்ன வார்த்தையை வேதமாய் கடைபிடிக்கிறேன் ....
ஏன்?
பெற்றோர்கள் படிக்க சொல்வாங்க
நம்ம கலாம் கனவு காணல்ல சொல்றார் ;)

பிற்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாயோ
அதை பற்றியே நம் கனவு இருக்கணுமாம் ..
சரி நாமும் கொஞ்சம் கனவு காணுவோம்னு
இருந்தா
பயபுள்ள தூக்கமே வரல...


ரைட்டு...
முயற்சி தான நம்ம முதல் வித்துனு
மறுமுறையும் காண ஆரம்பித்தேன் ..
என் கனவின் பயணத்தில்
முதல் கனவு

காதல் ...

ஆஹாஹா !!!

இப்படியே காதல் கனவு வந்ததால்
திருமணக்கனவே நிஜமானது
இது போல்



காதல் கனவில் இலட்சியத்தை மறந்தேன்
தற்காலிகமாய்....
கலாம் கூறிய லட்சிய கனவுத்தேடல் நிறைவேறாமல் ..............

என் தேடல் மறுமுறை துவங்குகிறது
என் இலட்சியத்தை தேடி
கனவு சுமைகளுடன் .....
 
படங்கள் உதவி: நானே வரைஞ்சது..

85 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

padichchittu varen

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் கனவு இதை பற்றியதா???//

சேச்சே யார் சொன்னா. மூணு வேளை சோறு. டிவி ல நல்ல சீரியல் இதானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

online///

சரி அதுக்கென்ன இப்போ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அதென்ன படங்கள் உதவி நானே வரைந்தது... தன்னடக்கமோ...


படங்கள் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு...

கவிதைகள் இன்னும் ஒரு தடவை கூட படிக்கணும்.. படிச்சிட்டு வரேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

online///

சரி அதுக்கென்ன இப்போ?

//


நீங்க OFFLINE ஆகணுமுன்னு அர்த்தம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

offline

தர்ஷினி said...

அப்டி ஒன்னும் மேட்டர் ஒழுங்கா இல்லையா ???
என்னடா பண்றதுன்னு யோசிச்சேன் ..
அதான் நான் காப்பி அடிச்சு வரைஞ்ச படத்தை போட்டேன்.
இதுல என்ன இருக்குனு நினைக்காதீங்க
ஒரு படத்துல கூட அலீலப்பர் உபயோகிக்கலங்க..
அட நம்புங்க ;)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

straight line

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம்லாம் வரைவீங்களா? நான் கூட வரைவேன் ஒண்ணாப்பு படிக்கும் போது, அப்புறம் படிப்பு அது இதுன்னு பிசியானதுனால விட்டுட்டேன்....!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

straight line

//

lINE O lINE

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம்லாம் வரைவீங்களா? நான் கூட வரைவேன் ஒண்ணாப்பு படிக்கும் போது, அப்புறம் படிப்பு அது இதுன்னு பிசியானதுனால விட்டுட்டேன்....!

//

யோவ் வேணாம் .. அழுதிருவேன் ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம்லாம் வரைவீங்களா? நான் கூட வரைவேன் ஒண்ணாப்பு படிக்கும் போது, அப்புறம் படிப்பு அது இதுன்னு பிசியானதுனால விட்டுட்டேன்....!//


நீ படம் வரைஞ்சேன்நு சொன்னத கூட நம்புறேன் சந்தடி சாக்குல நீ படிச்சேன்னு பொய் சொல்றே பார்த்தியா? அதான் என்னால முடியல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


////வெறும்பய said...
படம்லாம் வரைவீங்களா? நான் கூட வரைவேன் ஒண்ணாப்பு படிக்கும் போது, அப்புறம் படிப்பு அது இதுன்னு பிசியானதுனால விட்டுட்டேன்....!


//

யோவ் வேணாம் .. அழுதிருவேன் ... ///////

உன் பாசத்த நெனச்சி எனக்கும் கண்ணு கலங்குதுப்பா, ஒரு கலைஞன் அவனோட கலையை விட்டுட்டானேன்னு இம்புட்டு ஃபீல் பண்றியே தம்பி!

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
padichchittu varen///

இவரை LKG சேர்த்து விடுங்கப்பா...!

தர்ஷினி said...

என் கனவு இதை பற்றியதா???//

சேச்சே யார் சொன்னா. மூணு வேளை சோறு. டிவி ல நல்ல சீரியல் இதானா?

தம்பி அம்பானி ஆனா கூட 3 வேளை சாப்பாட்டு ரொம்ப முக்கியம்
அப்புறம் அது என்ன சீரியல்லா??.. எல்லா பொண்ணுங்களும் சீரியல் பார்க்க மாட்டாங்க.. "நீயா நானா " பார்க்கிற ஆட்களும் இருக்கோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம்லாம் வரைவீங்களா? நான் கூட வரைவேன் ஒண்ணாப்பு படிக்கும் போது, அப்புறம் படிப்பு அது இதுன்னு பிசியானதுனால விட்டுட்டேன்....!//


நீ படம் வரைஞ்சேன்நு சொன்னத கூட நம்புறேன் சந்தடி சாக்குல நீ படிச்சேன்னு பொய் சொல்றே பார்த்தியா? அதான் என்னால முடியல..///////

நீ இன்னும் LKG பாஸ் ஆகல அதான் உன்னால இத நம்ப முடியல, நான் வேணா உங்க மிஸ்கிட்ட சொல்லி உன்னை பாஸ்போட வெக்கட்டுமா?

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
padichchittu varen//

இது போங்காட்டம் ஒத்துக்க முடியாது

திட்டமிடப்பட்ட சதி......ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

again naan ONLINE

தர்ஷினி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
padichchittu varen///

இவரை LKG சேர்த்து விடுங்கப்பா...!


LKG ல missலாம் அழகா இருப்பாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
padichchittu varen///

இவரை LKG சேர்த்து விடுங்கப்பா...!


LKG ல missலாம் அழகா இருப்பாங்க///

அப்போ நான் ரெடி ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
again naan ONLINE////

தம்பி இப்பிடி லைன் மேல படுத்தா ஷாக் அடிச்சிடாது? எறங்கி வழக்கம்போல குப்பைத் தொட்டியிலேயே படுப்பா!

ஜெயந்த் கிருஷ்ணா said...

தர்ஷினி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
padichchittu varen///

இவரை LKG சேர்த்து விடுங்கப்பா...!


LKG ல missலாம் அழகா இருப்பாங்க

//

அந்த பள்ளியில நானும் LKG படிக்கல்மா... சார் சார் பன்னிகுட்டி சார்.. எனக்கு நீங்க ரெக்குமென்ட் பண்ணுங்களேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
padichchittu varen//

இது போங்காட்டம் ஒத்துக்க முடியாது

திட்டமிடப்பட்ட சதி......ஹிஹி///

சரி வா முதல்ல இருந்து விளையாடுவோம்
@தர்ஷினி
இந்த பதிவை டெலீட் பண்ணிட்டு திரும்ப பதிவை போடு...

மாணவன் said...

//படங்கள் உதவி: நானே வரைஞ்சது.//

இப்படி ஒரு வெப்சைட்டா.... சொல்லேவே இல்ல நான் இதுவரைக்கும் கூஹுள்லதான் படம் தேடிகிட்டு இருந்தோம்....இனிமேல் இந்த வெப்சைட்டுலயும் முயற்சி பண்ணிபார்க்குறேன் பகிர்வுக்கு நன்றிங்க....ஹிஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
again naan ONLINE////

தம்பி இப்பிடி லைன் மேல படுத்தா ஷாக் அடிச்சிடாது? எறங்கி வழக்கம்போல குப்பைத் தொட்டியிலேயே படுப்பா!

//

அப்போ நீங்க எங்கே படுப்பீங்க.. என்ன இருந்தாலும் அது உங்க இடமாச்சே...

மாணவன் said...

// வெறும்பய said...
தர்ஷினி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
padichchittu varen///

இவரை LKG சேர்த்து விடுங்கப்பா...!


LKG ல missலாம் அழகா இருப்பாங்க

//

அந்த பள்ளியில நானும் LKG படிக்கல்மா... சார் சார் பன்னிகுட்டி சார்.. எனக்கு நீங்க ரெக்குமென்ட் பண்ணுங்களேன்....///

பயபுள்ளைக்கு ஆசைய பாரு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//படங்கள் உதவி: நானே வரைஞ்சது.//

இப்படி ஒரு வெப்சைட்டா.... சொல்லேவே இல்ல நான் இதுவரைக்கும் கூஹுள்லதான் படம் தேடிகிட்டு இருந்தோம்....இனிமேல் இந்த வெப்சைட்டுலயும் முயற்சி பண்ணிபார்க்குறேன் பகிர்வுக்கு நன்றிங்க....ஹிஹிஹி///

உங்க அறிவுக்கு நீங்க ஏன் இன்னும் மாணவனா இருக்கீங்க. நம்ம பன்னியை மேய்க்க போகலாமே..

மாணவன் said...

//
சரி வா முதல்ல இருந்து விளையாடுவோம்
@தர்ஷினி
இந்த பதிவை டெலீட் பண்ணிட்டு திரும்ப பதிவை போடு...//

ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்...ஹிஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//படங்கள் உதவி: நானே வரைஞ்சது.//

இப்படி ஒரு வெப்சைட்டா.... சொல்லேவே இல்ல நான் இதுவரைக்கும் கூஹுள்லதான் படம் தேடிகிட்டு இருந்தோம்....இனிமேல் இந்த வெப்சைட்டுலயும் முயற்சி பண்ணிபார்க்குறேன் பகிர்வுக்கு நன்றிங்க....ஹிஹிஹி///

உங்க அறிவுக்கு நீங்க ஏன் இன்னும் மாணவனா இருக்கீங்க. நம்ம பன்னியை மேய்க்க போகலாமே..

//

அறிவில்ல சொல்றத ஒழுங்கா செல்ல வேணாமா.. எந்த பன்னிய.. கரக்ட்டா சொல்லுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
again naan ONLINE////

தம்பி இப்பிடி லைன் மேல படுத்தா ஷாக் அடிச்சிடாது? எறங்கி வழக்கம்போல குப்பைத் தொட்டியிலேயே படுப்பா!

//

அப்போ நீங்க எங்கே படுப்பீங்க.. என்ன இருந்தாலும் அது உங்க இடமாச்சே...///


சைலென்ஸ் டெரர் இடத்துக்கு நீங்க 2 பெரும் ஏனடா அடிச்சிகிரீங்க

தர்ஷினி said...

எல்லாரும் FULL FORM ல இருக்கீங்க போல...

மாணவன் said...

//உங்க அறிவுக்கு நீங்க ஏன் இன்னும் மாணவனா இருக்கீங்க. நம்ம பன்னியை மேய்க்க போகலாமே.//

அதுக்கு நம்ம ராம்சாமி அண்ணன் ஒத்துக்கனுமே.....ஹிஹிஹி

மாணவன் said...

//அறிவில்ல சொல்றத ஒழுங்கா செல்ல வேணாமா.. எந்த பன்னிய.. கரக்ட்டா சொல்லுங்க.//

ஆமாம் நீ நல்லா எடுத்துக்கொடு.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அறிவில்ல சொல்றத ஒழுங்கா செல்ல வேணாமா.. எந்த பன்னிய.. கரக்ட்டா சொல்லுங்க..//

நேத்து ஒரு பன்னி சொல்லிச்சு குட்டி பன்னிக்கு அறிவு ஜாஸ்தின்னு அததான் சொல்றேன் ஹிஹி

மாணவன் said...

// தர்ஷினி said...
எல்லாரும் FULL FORM ல இருக்கீங்க போல...//

அய்யயோ நீங்க எதும் தப்பா நினைச்சிடாதீங்க நாங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
//உங்க அறிவுக்கு நீங்க ஏன் இன்னும் மாணவனா இருக்கீங்க. நம்ம பன்னியை மேய்க்க போகலாமே.//

அதுக்கு நம்ம ராம்சாமி அண்ணன் ஒத்துக்கனுமே.....ஹிஹிஹி/////

எனக்கு ஒண்ணும் பெரச்சனை இல்லேப்பா, அவரு பன்னியத்தானே சொல்றாரு, பன்னிக்குட்டிய இல்லியே? ஹி..ஹி...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
again naan ONLINE////

தம்பி இப்பிடி லைன் மேல படுத்தா ஷாக் அடிச்சிடாது? எறங்கி வழக்கம்போல குப்பைத் தொட்டியிலேயே படுப்பா!

//

அப்போ நீங்க எங்கே படுப்பீங்க.. என்ன இருந்தாலும் அது உங்க இடமாச்சே...///


சைலென்ஸ் டெரர் இடத்துக்கு நீங்க 2 பெரும் ஏனடா அடிச்சிகிரீங்க

//

இதப்பாரா... இடமில்லன்னா கட்டு தொலைக்க வேண்டியது தாணே.. மாணவன் தன்னோட இடத்தை குடுப்பானே..

மாணவன் said...

//நேத்து ஒரு பன்னி சொல்லிச்சு குட்டி பன்னிக்கு அறிவு ஜாஸ்தின்னு அததான் சொல்றேன் ஹிஹி//

ராம்சாமி அண்ணே இதெல்லாம் என்னான்னு கேட்கமாட்டீங்களா?????

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அறிவில்ல சொல்றத ஒழுங்கா செல்ல வேணாமா.. எந்த பன்னிய.. கரக்ட்டா சொல்லுங்க..//

நேத்து ஒரு பன்னி சொல்லிச்சு குட்டி பன்னிக்கு அறிவு ஜாஸ்தின்னு அததான் சொல்றேன் ஹிஹி

//

ஒத்துக்கிறேன்.. நீங்க புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்..

தர்ஷினி said...

@அனைவர்க்கும்

பெங்களூர் ல இன்னிக்கு பந்த்
நான் சீக்கிரம் போய் காய்கறி வாங்கணும்
இப்போதைக்கு அப்பீட்டாகிகிறேன்
அப்புறமா உங்களுக்கு பதில் அனுப்புகிறேன் :)

மாணவன் said...

//இதப்பாரா... இடமில்லன்னா கட்டு தொலைக்க வேண்டியது தாணே.. மாணவன் தன்னோட இடத்தை குடுப்பானே..//

இது என்னா புதுப்பழக்கம் ராஸ்கல்ஸ்... பிச்சுபுடுவேன் பிச்சு....ஹிஹிஹி

மாணவன் said...

// தர்ஷினி said...
@அனைவர்க்கும்

பெங்களூர் ல இன்னிக்கு பந்த்
நான் சீக்கிரம் போய் காய்கறி வாங்கணும்
இப்போதைக்கு அப்பீட்டாகிகிறேன்
அப்புறமா உங்களுக்கு பதில் அனுப்புகிறேன் :)///

பந்த் தா.... அப்படியே இங்க ஒன்னு வாங்கி அனுப்புங்க நாங்க விளையாடுறதுக்கு வசதியா இருக்கும்....ஹிஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

@அனைவர்க்கும்

பெங்களூர் ல இன்னிக்கு பந்த்
நான் சீக்கிரம் போய் காய்கறி வாங்கணும்
இப்போதைக்கு அப்பீட்டாகிகிறேன்
அப்புறமா உங்களுக்கு பதில் அனுப்புகிறேன் :)///


அடபாவிகளா ஒரு பச்சப்புள்ளைய பயமுறுத்தி அனுப்பிட்டீங்களே ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

// தர்ஷினி said...
@அனைவர்க்கும்

பெங்களூர் ல இன்னிக்கு பந்த்
நான் சீக்கிரம் போய் காய்கறி வாங்கணும்
இப்போதைக்கு அப்பீட்டாகிகிறேன்
அப்புறமா உங்களுக்கு பதில் அனுப்புகிறேன் :)///

பந்த் தா.... அப்படியே இங்க ஒன்னு வாங்கி அனுப்புங்க நாங்க விளையாடுறதுக்கு வசதியா இருக்கும்....ஹிஹிஹி///

இளைஞன் படம் பார்த்தா பந்த் கொடுக்குறாங்களாம். போறீயா? வசதி எப்பூடி?

மாணவன் said...

இருங்கய்யா பதிவபத்தி ஒன்னுமே கமெண்ட் போடல...முதல்ல பதிவ படிச்சுட்டு வரேன்.......

மாணவன் said...

//இளைஞன் படம் பார்த்தா பந்த் கொடுக்குறாங்களாம். போறீயா? வசதி எப்பூடி?//

அது வேண்டாம் ரொம்ப பெரிய பந்தால இருக்காம்.......ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தர்ஷினி said...
@அனைவர்க்கும்

பெங்களூர் ல இன்னிக்கு பந்த்
நான் சீக்கிரம் போய் காய்கறி வாங்கணும்
இப்போதைக்கு அப்பீட்டாகிகிறேன்
அப்புறமா உங்களுக்கு பதில் அனுப்புகிறேன் :)/////

ஏற்கனவே பந்த் நடந்துக்கிட்டு இருக்கு, இப்போ எப்படி காய்கறி வாங்கப்போறீங்க? ரமேஷு என்னான்னு கேளு? அங்க பஸ்சுலாம் கொளுத்திக்கிட்டு இருக்காங்கலாம்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

online

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தர்ஷினி said...
@அனைவர்க்கும்

பெங்களூர் ல இன்னிக்கு பந்த்
நான் சீக்கிரம் போய் காய்கறி வாங்கணும்
இப்போதைக்கு அப்பீட்டாகிகிறேன்
அப்புறமா உங்களுக்கு பதில் அனுப்புகிறேன் :)/////

ஏற்கனவே பந்த் நடந்துக்கிட்டு இருக்கு, இப்போ எப்படி காய்கறி வாங்கப்போறீங்க? ரமேஷு என்னான்னு கேளு? அங்க பஸ்சுலாம் கொளுத்திக்கிட்டு இருக்காங்கலாம்!///

அட விடுப்பா பந்த்துன்னா நாலு கடைய உடைப்பாங்க. காய்கறி எல்லாம் பறக்கும். இப்ப போனாத்தான பொறுக்கிட்டு வர வசதியா இருக்கும்..

செல்வா said...

//என் பெற்றோர்கள் சொல்லி கேக்காதத நான்
நம்ம கலாம் சொன்ன வார்த்தையை வேதமாய் கடைபிடிக்கிறேன் ....
ஏன்?
பெற்றோர்கள் படிக்க சொல்வாங்க
நம்ம கலாம் கனவு காணல்ல சொல்றார் ;)//

கலாம் ரொம்ப நல்லவர்

மாணவன் said...

//சண்டே லஞ்ச்கு அஞ்சப்பர் இல்ல ஒரு பொன்னுசாமி //

அஞ்சப்பரே ஓகேதான் ஏன்னா அண்ணன் போலீசுக்கு அதான் புடிச்சது...ஹிஹி

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
//என் பெற்றோர்கள் சொல்லி கேக்காதத நான்
நம்ம கலாம் சொன்ன வார்த்தையை வேதமாய் கடைபிடிக்கிறேன் ....
ஏன்?
பெற்றோர்கள் படிக்க சொல்வாங்க
நம்ம கலாம் கனவு காணல்ல சொல்றார் ;)//

கலாம் ரொம்ப நல்லவர்///

ரொம்ப நன்றி அண்ணே என்னதானே சொன்னீங்க...

செல்வா said...

//என் தேடல் மறுமுறை துவங்குகிறது
என் இலட்சியத்தை தேடி
கனவு சுமைகளுடன் ..... படங்கள் உதவி: நானே வரைஞ்சது.//

நானே வரஞ்சது அப்படின்னு எதாச்சும் இருக்குங்களா ?

மாணவன் said...

//ரைட்டு...
முயற்சி தான நம்ம முதல் வித்துனு
மறுமுறையும் காண ஆரம்பித்தேன் ..
என் கனவின் பயணத்தில்
முதல் கனவு

காதல் ...

ஆஹாஹா !!! ///

நல்லா கண்டீங்க கனவு....ஹிஹிஹி

செல்வா said...

//ரொம்ப நன்றி அண்ணே என்னதானே சொன்னீங்க...
//

நீங்களேதான் ..

மாணவன் said...

//காதல் கனவில் இலட்சியத்தை மறந்தேன்
தற்காலிகமாய்....
கலாம் கூறிய லட்சிய கனவுத்தேடல் நிறைவேறாமல் ..............

என் தேடல் மறுமுறை துவங்குகிறது
என் இலட்சியத்தை தேடி
கனவு சுமைகளுடன் .....///

ஆஹா அருமை அருமை...பாராட்ட வார்த்தைகளே இல்லை...

உங்கள் பொன்னான (கனவு) கவிப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்........

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
//ரொம்ப நன்றி அண்ணே என்னதானே சொன்னீங்க...
//

நீங்களேதான் ..//

aha... அண்ணேண்டாஆஆஆஆஆ.....

மாணவன் said...

படங்கள் அனைத்தும் அற்புதம்....

வாழ்த்துக்கள்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி ஒருத்தனாவது பதிவை படிச்சானே

பரதேசித் தமிழன் said...

நல்ல தொடக்கம்தான். தொடர்ந்து தைரியமாக எழுதுங்கள். படங்களுக்குப் பாராட்டுக்கள்.

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கோமாளி ஒருத்தனாவது பதிவை படிச்சானே///

நாங்களும் படிச்சு கமெண்டு போட்டுருக்கோம் பார்க்கலியா??

வரிகள காப்பிபண்ணி கமெண்டும் போட்டும் வீனாப்போச்சே????????????

அவமானம்......ஹிஹி

மாணவன் said...

// பச்சத்தமிழன் said...
நல்ல தொடக்கம்தான். தொடர்ந்து தைரியமாக எழுதுங்கள். படங்களுக்குப் பாராட்டுக்கள்.//

தைரியமா எழுதுங்கன்னு சொல்லிட்டு இப்படி பயமுறுத்துனா எப்படி????ஹிஹி

செல்வா said...

//aha... அண்ணேண்டாஆஆஆஆஆ...//

நீங்கதான் எனக்கு அண்ணன் !!

மாணவன் said...

ஓகே கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு அப்புறமா வரேன்.........

பரதேசித் தமிழன் said...

////// மாணவன் said...
// பச்சத்தமிழன் said...
நல்ல தொடக்கம்தான். தொடர்ந்து தைரியமாக எழுதுங்கள். படங்களுக்குப் பாராட்டுக்கள்.//

தைரியமா எழுதுங்கன்னு சொல்லிட்டு இப்படி பயமுறுத்துனா எப்படி????ஹிஹி

January 21, 2011 11:50 PM//////

பயம் கெட்டவங்களுக்கு மட்டும்தான் வரனும், அதான் இப்படி!

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
//aha... அண்ணேண்டாஆஆஆஆஆ...//

நீங்கதான் எனக்கு அண்ணன் !!//

ஏன் ஏன் இப்படி ஒரு முடிவு நீங்க போட்டோவ பார்த்துட்டு சொல்றீங்கன்னு நினைக்கிறேன் நான் ரொம்ப சின்னப்பையன்... வேணுமுன்னா நம்ம போலீசுகிட்ட கேளுங்க சொல்வாரு......ஹிஹி

மாணவன் said...

//பயம் கெட்டவங்களுக்கு மட்டும்தான் வரனும், அதான் இப்படி!///

ஓகே ரைட்டு..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

படங்கள் அனைத்தும் அற்புதம்....

வாழ்த்துக்கள்.....//


படம் வரைய பேப்பர், பென்சில் எடுத்து கொடுத்தது நானு. எனக்கு வாழ்த்து?

செல்வா said...

///ஏன் ஏன் இப்படி ஒரு முடிவு நீங்க போட்டோவ பார்த்துட்டு சொல்றீங்கன்னு நினைக்கிறேன் நான் ரொம்ப சின்னப்பையன்... வேணுமுன்னா நம்ம போலீசுகிட்ட கேளுங்க சொல்வாரு......ஹிஹி
//

மூஞ்சிப் புத்தகத்துல உங்க வயசு பார்த்தாச்சு ,
அதனால்தான் சொன்னேன் ..ஹி ஹி

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

படங்கள் அனைத்தும் அற்புதம்....

வாழ்த்துக்கள்.....//


படம் வரைய பேப்பர், பென்சில் எடுத்து கொடுத்தது நானு. எனக்கு ////
அந்த காரியத்த பண்ணுனது நீங்கதானா?? நல்லாருக்கு....

சரி உங்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் மற்றும் கோடானகோடி நன்றிகள் பல... போதுமா??

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
///ஏன் ஏன் இப்படி ஒரு முடிவு நீங்க போட்டோவ பார்த்துட்டு சொல்றீங்கன்னு நினைக்கிறேன் நான் ரொம்ப சின்னப்பையன்... வேணுமுன்னா நம்ம போலீசுகிட்ட கேளுங்க சொல்வாரு......ஹிஹி
//

மூஞ்சிப் புத்தகத்துல உங்க வயசு பார்த்தாச்சு ,
அதனால்தான் சொன்னேன் ..ஹி ஹி//

அட ஆமாம் அத நான் மறந்தேபோயிட்டேனே....ஹிஹி

அது சும்மா தமாசுக்கு நம்பாதீங்க....ஹிஹி

priyamudanprabu said...

படங்கள் உதவி: நானே வரைஞ்சது..
///////

ohh realy nice
i like to ask that...

செல்வா said...

75

priyamudanprabu said...

படங்கள் நல்ல இருக்கு இன்னும் கொஞ்சம் பெருசா போடலேமே ...

தர்ஷினி said...

//பிரியமுடன் பிரபு said...
படங்கள் நல்ல இருக்கு இன்னும் கொஞ்சம் பெருசா போடலேமே ...//

தாங்கள் copy and zoom செய்யலாமே ... ஆரம்பித்து இரண்டு நாட்கள் கூட இன்னும் ஆகலங்க அதான்...கொஞ்சம் பொறுத்துக்கங்க plz

இம்சைஅரசன் பாபு.. said...

படங்கள் எல்லாம் அருமை ............இதை தவிர சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை ..........கவிதா பற்றி சொல்ல தெரியாது எனக்கு ........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said... படங்கள் எல்லாம் அருமை ............இதை தவிர சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை//

உன் தலைல ஒண்ணுமே இல்லியா. களிமண் இருக்கே

எஸ்.கே said...

படங்கள் ரொம்ப நல்லாயிருக்கு! சிம்பிளா இருந்தாலும் கைப்பக்குவம் நல்லாருக்கு!

KANA VARO said...

வலையுலகுக்கு வரவேற்கின்றேன். வாழ்த்துக்கள்

Unknown said...

தொடரட்டும் உங்கள் கனவும், கற்பனையும், தேடலும்..

Unknown said...

வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்..

தர்ஷினி said...

@ KANA VARO , பாரத்

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி :)

Anonymous said...

>>> சகோதரி தர்ஷினி பதிவுலகில் வெற்றி பெற வாழ்த்துகள்!

Anonymous said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
padichchittu varen//

>>> இந்த கருத்தை படிச்சிட்டு போட்டா என்ன அப்பு.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்களை வருக வருக என வரவேற்கிறேன்! கவிதையும் ஓவியங்களும் அருமை! பின்னூட்டம் களைகட்டுதே! நம்மதான் லேட்டா வந்திட்டமோ.......?