Sunday, January 23, 2011

குட்டி சுவரு...


இன்றைய அவசர  உலகில் 
நம் கனவு எப்படி இருக்கிறது
விரைவில் முன்னேறி  
வெற்றி பெற  வேண்டும். 
ஆனால் எந்த துறையில் ??? எப்படி ??
இதை பற்றி ஒரு குறிக்கோளும் இல்லாமல் .......

ஆடு மேய்த்தவன் எல்லாம் ஏசுநாதர் ஆக முடியுமா ??

நாம் என்னவாக விரும்புகிறோமோ 
அதே கனவு நம் மனதில் 
நெருப்பாய் இருக்கணும் 
அதற்கு நமக்கு நிறைய கருத்துக்கள்
மற்றும் 
அதை செயல் படுத்த ஓர் இடம் தேவை ...

ஒவ்வொரு சாதனை மனிதர்களுக்கும் 
சரியாய் இடம் அமைந்ததா ???
நிச்சயம் இல்லை.
சேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரை சாணத்தை அள்ளியவர் .
நியூட்டன் சிறு வயதில் மாடு மேய்த்தார் ..
இப்படி உலக புகழ் பெற்ற மாபெரும் சாதனையாளர்களுக்கு 
சரியான இடம் அது ,அவர்கள், அவர்களுக்கே உருவாக்கியது. 

எந்த ஒரு வேலை செய்வதற்கு முன் 

வேறு சில வேலைகள்  செய்யவேண்டி இருக்கு.
உதாரணம் : சாப்பிடுவதற்கு முன் கை கழுவனும்.
(அந்த பழக்கம் இல்லாதவர்கள் தட்டு அல்லது இலையாவது எடுக்கணும்) 
அதுபோல 

கனவுகள் அதிகமா காணனும்னா
நிறைய விஷயங்க முதல்ல தெரிஞ்சுக்கணும் 
அதுக்கு என்ன பண்றது 
?????

புத்தகங்கள் நிறைய படிக்கணும் ...
துறை சமந்த செய்திகள் அதிகமா
பார்க்கணும் ,கேக்கணும் ...
Google ல தேடிப் படிக்கணும்...
இதுக்கு எல்லாம் நமக்கு நேரமும், 
பொறுமையும் இருக்காது 

ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம் 
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க 
அங்க தான்
யார் வேண்டுமானாலும் அமர்ந்து 
நண்பர்களுக்கு கூட அரட்டை அடிக்கலாம்.
அரசியல்,சினிமா, நட்பு,கிரிக்கெட் ,காதல், நகைச்சுவை 
இப்படி உலகச் செய்திகள் அனைத்தும் 
நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி கேட்டு தெரிஞ்சுக்கலாம் ...

உங்க mindvoice எனக்கு கேக்குதுங்க 
நிறைய blogspot ல இந்த குட்டிச் சுவரு இருக்குமே !!!
இதுல மட்டும் என்ன வித்தியாசம்னு தான 

எல்லா ஏரியாகும் ஒரே ஒரு குட்டிச்சுவராங்க  இருக்கு 
அது மாதிரி தான் இந்த விர்ச்சுவல் குட்டிச் சுவரும்  
வாங்க நம்  கருத்துக்களைப் பகிரலாம்..

தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு கவிதை 
இந்த வரிசையில்
தினம் ஒரு  செய்தி 


விவரங்களுடன் விரைவில் ...   டிஸ்கி:குட்டிச் சுவரு அழுக்ககாம பார்த்துகோங்க :)

56 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கப்பா அப்பவே சொன்னாரு இந்த புள்ளை கூட சகவாசம் வச்சிகிட்டா உனக்கு குட்டி சுவருதான்னு. அது உண்மை ஆகிடுச்சே...

மாத்தி யோசி said...

உங்க கனவுக்கு முடிவே இல்லையா, ஆங்!

vinu said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கப்பா அப்பவே சொன்னாரு இந்த புள்ளை கூட சகவாசம் வச்சிகிட்டா உனக்கு குட்டி சுவருதான்னு. அது உண்மை ஆகிடுச்சே...


copy paste sangam [repeeetuuuuuuuuu]

Chitra said...

Best wishes!!!!! கலக்குங்க!

Philosophy Prabhakaran said...

உங்க அண்ணன் போலவே பதிவுலகில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...

sulthanonline said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கப்பா அப்பவே சொன்னாரு இந்த புள்ளை கூட சகவாசம் வச்சிகிட்டா உனக்கு குட்டி சுவருதான்னு. அது உண்மை ஆகிடுச்சே...


copy paste sangam [repeeetuuuuuuuuu]

மாணவன் said...

ஓகே ரைட்டு உங்களின் இந்த பொன்னான பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.....

மாணவன் said...

//தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு கவிதை
இந்த வரிசையில்
தினம் ஒரு செய்தி

விவரங்களுடன் விரைவில் ...//

மிகுந்த எதிர்பார்ப்புடன்..........

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கப்பா அப்பவே சொன்னாரு இந்த புள்ளை கூட சகவாசம் வச்சிகிட்டா உனக்கு குட்டி சுவருதான்னு. அது உண்மை ஆகிடுச்சே..//

விடுங்கண்ணே நம்ம சிஸ்டர்தானே அப்படிதான் இருப்பாங்க....ஹிஹி

மாணவன் said...

//குட்டிச் சுவரு அழுக்ககாம பார்த்துகோங்க :)///

கண்டிப்பா... :-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆடு மேய்த்தவன் எல்லாம் ஏசுநாதர் ஆக முடியுமா ??//

ஆமா நீ எல்லாம் ஏசுநாதர் ஆக முடியாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாம் என்னவாக விரும்புகிறோமோ
அதே கனவு நம் மனதில்
நெருப்பாய் இருக்கணும் //

சுட்டுடாது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கனவுகள் அதிகமா காணனும்னா//

நல்லா தூங்கனும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Google ல தேடிப் படிக்கணும்...
இதுக்கு எல்லாம் நமக்கு நேரமும்,
பொறுமையும் இருக்காது //

ஆமா இவுக பெரிய கலெக்டரு நேரம் இல்லை,சீரியல் பாக்குற பிள்ளைக்கு பேச்ச பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க //

உனக்கு பிடிச்ச இடம்னு சொல்லு.. நானெல்லாம் அப்படி இல்லை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Philosophy Prabhakaran said...

உங்க அண்ணன் போலவே பதிவுலகில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...//


இதுல ஏதும் உள்குத்து இல்லியே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கப்பா அப்பவே சொன்னாரு இந்த புள்ளை கூட சகவாசம் வச்சிகிட்டா உனக்கு குட்டி சுவருதான்னு. அது உண்மை ஆகிடுச்சே..//

விடுங்கண்ணே நம்ம சிஸ்டர்தானே அப்படிதான் இருப்பாங்க....ஹிஹி///

அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு?

இம்சைஅரசன் பாபு.. said...

//
கனவுகள் அதிகமா காணனும்னா
நிறைய விஷயங்க முதல்ல தெரிஞ்சுக்கணும்
அதுக்கு என்ன பண்றது
?????//

நிறைய விஷயம் தெரின்ச்சுகனும்ம்ன ரமேஷ் அண்ட் என் ப்ளாக் படிச்சா போதும் ஹி.ஹி .......

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க//

உங்களுக்கு வேனும்ன குட்டி சுவர் புடிக்கும்.......aana நானும் ரமேஷும் எப்போதுமே சீன பெருஞ்சுவர் மேல இருந்து தான் பேசுவோம் .இப்ப கூட டெர்ரர் ஐயும் சேர்த்து கொள்வோம் .....

இம்சைஅரசன் பாபு.. said...

//
வேறு சில வேலைகள் செய்யவேண்டி இருக்கு.
உதாரணம் : சாப்பிடுவதற்கு முன் கை கழுவனும்//

எப்பா என்னா பெரிய தத்துவம் .......இதுவே ரமேஷ் அல்லது டெர்ரர் ப்ளோக இருந்துச்சி நல்ல வார்த்தை நாலு சொல்லி இருப்பேன் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

//
கனவுகள் அதிகமா காணனும்னா
நிறைய விஷயங்க முதல்ல தெரிஞ்சுக்கணும்
அதுக்கு என்ன பண்றது
?????//

நிறைய விஷயம் தெரின்ச்சுகனும்ம்ன ரமேஷ் அண்ட் என் ப்ளாக் படிச்சா போதும் ஹி.ஹி .......//

உன் தன்னம்பிக்கையை நான் பாராட்டுறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க//

உங்களுக்கு வேனும்ன குட்டி சுவர் புடிக்கும்.......aana நானும் ரமேஷும் எப்போதுமே சீன பெருஞ்சுவர் மேல இருந்து தான் பேசுவோம் .இப்ப கூட டெர்ரர் ஐயும் சேர்த்து கொள்வோம் .....
///

இன்னுமாடா தூங்கிகிட்டு இருக்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

//
வேறு சில வேலைகள் செய்யவேண்டி இருக்கு.
உதாரணம் : சாப்பிடுவதற்கு முன் கை கழுவனும்//

எப்பா என்னா பெரிய தத்துவம் .......இதுவே ரமேஷ் அல்லது டெர்ரர் ப்ளோக இருந்துச்சி நல்ல வார்த்தை நாலு சொல்லி இருப்பேன் ///

விடு விடு நம்மகிட்ட இல்லாத பழக்கத்தை சொன்னா கோவம் வரத்தான் செய்யும்

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கப்பா அப்பவே சொன்னாரு இந்த புள்ளை கூட சகவாசம் வச்சிகிட்டா உனக்கு குட்டி சுவருதான்னு. அது உண்மை ஆகிடுச்சே..
vinu said... sulthanonline said...//

என்கிட்ட ஒரண்ட இழுக்குரதே உங்களுக்கு வேலைய போச்சு!!

தர்ஷினி said...

// மாத்தி யோசி said...
உங்க கனவுக்கு முடிவே இல்லையா, ஆங்!//

நல்லா கேட்க வந்துட்டாய்ங்கய்ய டீட்டெயிலு

தர்ஷினி said...

//Chitra said...
Best wishes!!!!! கலக்குங்க//

Thank u :)

தர்ஷினி said...

//Philosophy Prabhakaran said...
உங்க அண்ணன் போலவே பதிவுலகில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...//

Thank u ...

தர்ஷினி said...

//மாணவன் said...
ஓகே ரைட்டு உங்களின் இந்த பொன்னான பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்....//

நன்றி :)

தர்ஷினி said...

//மாணவன் said...
//தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு கவிதை
இந்த வரிசையில்
தினம் ஒரு செய்தி

விவரங்களுடன் விரைவில் ...//

மிகுந்த எதிர்பார்ப்புடன்.....//


ஜயோ.....ஜயோ.........
இப்படி உசுப்பேதி உசுப்பேதியே, உடம்ப ரணகளம் பண்ணிடீங்க.... இன்னுமா எங்கள நம்பரிங்க ;)

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆடு மேய்த்தவன் எல்லாம் ஏசுநாதர் ஆக முடியுமா ??//

ஆமா நீ எல்லாம் ஏசுநாதர் ஆக முடியாது
//

கட்ட துறைக்கு கட்டம் சரிஇல்ல நம்ம கிட்ட விளையாடறதே அவனக்கு வேலைய போச்சு !!!

தர்ஷினி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாம் என்னவாக விரும்புகிறோமோ
அதே கனவு நம் மனதில்
நெருப்பாய் இருக்கணும் //

சுட்டுடாது!//

சுடும் ஆனா சுடாது...

தர்ஷினி said...

//இம்சைஅரசன் பாபு.. said...
//
வேறு சில வேலைகள் செய்யவேண்டி இருக்கு.
உதாரணம் : சாப்பிடுவதற்கு முன் கை கழுவனும்//

எப்பா என்னா பெரிய தத்துவம் .......இதுவே ரமேஷ் அல்லது டெர்ரர் ப்ளோக இருந்துச்சி நல்ல வார்த்தை நாலு சொல்லி இருப்பேன் ..//

தம்பி..... போங்க தம்பி.. ஊருக்குள்ள போய எங்கலபத்தி கேட்டுபாருங்க... நாங்கெல்லாம் அடிவாங்காத ஏரியா வே இல்ல.....

தர்ஷினி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க //

உனக்கு பிடிச்ச இடம்னு சொல்லு.. நானெல்லாம் அப்படி இல்லை//

ஹலோ சினங்கொண்ட சிங்கத்தை சிறையில அடைச்சா அது செல்லையே சிதைச்சிடும் பரவாயில்லையா..

ஜோதிஜி said...

கடிகாரம் இடுகையைப் போலவே அழகு.

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Google ல தேடிப் படிக்கணும்...
இதுக்கு எல்லாம் நமக்கு நேரமும்,
பொறுமையும் இருக்காது //

ஆமா இவுக பெரிய கலெக்டரு நேரம் இல்லை,சீரியல் பாக்குற பிள்ளைக்கு பேச்ச பாரு////சொல்லிட்டருயா கவர்னரு...........

தர்ஷினி said...

//இம்சைஅரசன் பாபு.. said...
//
கனவுகள் அதிகமா காணனும்னா
நிறைய விஷயங்க முதல்ல தெரிஞ்சுக்கணும்
அதுக்கு என்ன பண்றது
?????//

நிறைய விஷயம் தெரின்ச்சுகனும்ம்ன ரமேஷ் அண்ட் என் ப்ளாக் படிச்சா போதும் ஹி.ஹி .....///


ஷ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே ....

தர்ஷினி said...

//ஜோதிஜி said...
கடிகாரம் இடுகையைப் போலவே அழகு
//

ஓ இது தான் அழகுல மயங்குறதா......Thank u :)

மாணவன் said...

// தர்ஷினி said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க //

உனக்கு பிடிச்ச இடம்னு சொல்லு.. நானெல்லாம் அப்படி இல்லை//

ஹலோ சினங்கொண்ட சிங்கத்தை சிறையில அடைச்சா அது செல்லையே சிதைச்சிடும் பரவாயில்லையா..///

சூப்பர்.. நம்ம அன்ணன் சிரிப்புபோலீஸ் சிஸ்டர்ன்னு நிருபிச்சுட்டீங்க....

good இப்படித்தான் இருக்கனும்...ஹிஹி

மாணவன் said...

//தம்பி..... போங்க தம்பி.. ஊருக்குள்ள போய எங்கலபத்தி கேட்டுபாருங்க... நாங்கெல்லாம் அடிவாங்காத ஏரியா வே இல்ல.....///

நீங்களுமா??? அப்ப குடும்பமே இப்படித்தானா???? நல்லாருக்கே....ஹிஹி

தர்ஷினி said...

//மாணவன் has left a new comment on your post "குட்டி சுவரு...":

// தர்ஷினி said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க //

உனக்கு பிடிச்ச இடம்னு சொல்லு.. நானெல்லாம் அப்படி இல்லை//

ஹலோ சினங்கொண்ட சிங்கத்தை சிறையில அடைச்சா அது செல்லையே சிதைச்சிடும் பரவாயில்லையா..///

சூப்பர்.. நம்ம அன்ணன் சிரிப்புபோலீஸ் சிஸ்டர்ன்னு நிருபிச்சுட்டீங்க....

good இப்படித்தான் இருக்கனும்...ஹிஹி ///ஆஹா.. அப்படியே மைண்டைன் பண்ணு டா சூனா பானா !!

சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் உன்னை அசைக்க முடியாது !!!!

தர்ஷினி said...

// மாணவன் said...
//தம்பி..... போங்க தம்பி.. ஊருக்குள்ள போய எங்கலபத்தி கேட்டுபாருங்க... நாங்கெல்லாம் அடிவாங்காத ஏரியா வே இல்ல.....///

நீங்களுமா??? அப்ப குடும்பமே இப்படித்தானா???? நல்லாருக்கே....ஹி///அதான் ராத்திரி பூர அலாரம் வச்சி அடிசீங்கள்ள அப்புறம் என்ன

போங்கயா போய் புள்ளைகள படிக்கவைங்கயா..!

தர்ஷினி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கப்பா அப்பவே சொன்னாரு இந்த புள்ளை கூட சகவாசம் வச்சிகிட்டா உனக்கு குட்டி சுவருதான்னு. அது உண்மை ஆகிடுச்சே..//

விடுங்கண்ணே நம்ம சிஸ்டர்தானே அப்படிதான் இருப்பாங்க....ஹிஹி///

அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு?
//

புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்

Anonymous said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கப்பா அப்பவே சொன்னாரு இந்த புள்ளை கூட சகவாசம் வச்சிகிட்டா உனக்கு குட்டி சுவருதான்னு. அது உண்மை ஆகிடுச்சே...//


ரமேஷ் மாதிரி பதிவுலகின் இன்னொரு ஜீனியஸ் உருவாகுறாங்களா??? (என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்)
மொக்கை தொடர வாழ்த்துக்கள்.

! சிவகுமார் ! said...

>>> simple but super.

தர்ஷினி said...

//! சிவகுமார் ! said...
>>> simple but super.///

Thank u :)

வெளங்காதவன் said...

கும்மி குரூப்ஸ்........

இன்னொரு பூசாரி தயார்.....

(போலீசு, நம்ம டீலிங் யெல்லாம் நம்ம அம்மணியிடம் சொல்லி வைங்க)

வெல்கம்....

வெளங்காதவன் said...

///நாம் என்னவாக விரும்புகிறோமோ
அதே கனவு நம் மனதில்
நெருப்பாய் இருக்கணும்///

தீயா வேலை செய்யணும்....

praveen said...

ஆஹா.. நல்ல முன் யோசனை, நன்றி உங்கள் கருத்துக்கு.

இவ்ளோ அறிவா யோசிச்ச தாங்கள் அமர்ந்த குட்டி சுவர் எங்கே இருக்கிறது?
கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்.

vinu said...

என்கிட்ட ஒரண்ட இழுக்குரதே உங்களுக்கு வேலைய போச்சு!!echukichumeeee urandai endraal; intha ulagam urundai endru kooravarugureergalaa!

he he he ariya kandu piduppu


naan venumnaa ungalukku golden globe viruthukku parinthuraikkattumaaa;


"ellap pugalum iraivanukkea"

vinu said...

me 50thuuuuuuu

vinu said...

eppudi


ippudi theeeyaaa velai seyaanum

praveen said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க //

உனக்கு பிடிச்ச இடம்னு சொல்லு.. நானெல்லாம் அப்படி இல்லை//

ஹலோ சினங்கொண்ட சிங்கத்தை சிறையில அடைச்சா அது செல்_லையே சிதைச்சிடும் பரவாயில்லையா..
பரவாயில்லை வேற மொபைல் வாங்கிக்கலாம்.....

சேலம் தேவா said...

அவரு சிரிப்பு போலீஸ்ன்னா நீங்க சிரிப்பு மிலிட்ரியா இருக்கீங்க... வாழ்த்துகள்..!!

karthikkumar said...

Philosophy Prabhakaran said...
உங்க அண்ணன் போலவே பதிவுலகில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.////

மச்சி நீங்க கொடுக்கறது வாழ்த்து இல்ல சாபம்! ஹி ஹி... (ஆமா போலிஸ் எப்போ நல்ல பதிவு எழுதிருக்காரு?) அவர் மாதிரி இல்லாம நல்ல பதிவா எழுதுங்க.....

தர்ஷினி said...

//சேலம் தேவா said...
அவரு சிரிப்பு போலீஸ்ன்னா நீங்க சிரிப்பு மிலிட்ரியா இருக்கீங்க... வாழ்த்துகள்..!

//

Thank u

தர்ஷினி said...

// praveen said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்
நம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க //

உனக்கு பிடிச்ச இடம்னு சொல்லு.. நானெல்லாம் அப்படி இல்லை//

ஹலோ சினங்கொண்ட சிங்கத்தை சிறையில அடைச்சா அது செல்_லையே சிதைச்சிடும் பரவாயில்லையா..
பரவாயில்லை வேற மொபைல் வாங்கிக்கலாம்...///

ஜெயில்ல விட மொபைல் விலை ஜாஸ்திங்க ;)