பருவ மழை பொய்த்தது
நிலத்தடி நீர் வற்றி
தமிழகம் முழுதும்
அக்னி வெயில்
எங்கும் வறட்சி
காசு குடுத்து
குடிநீர் வாங்கும் நிலை
நீர் தரமறுக்கும் கர்நாடகம்
பஞ்ச பூதம் அனைவர்க்கும் பொது....
மரங்களைப் பாதுகாத்து
நிலத்தடி நீரை
சேமிக்கும் கர்நாடக மக்களை
எதிர்த்து ஒன்று பட்டு போராடுவோம்!!!
எங்கும் வறட்சி
காசு குடுத்து
குடிநீர் வாங்கும் நிலை
நீர் தரமறுக்கும் கர்நாடகம்
பஞ்ச பூதம் அனைவர்க்கும் பொது....
மரங்களைப் பாதுகாத்து
நிலத்தடி நீரை
சேமிக்கும் கர்நாடக மக்களை
எதிர்த்து ஒன்று பட்டு போராடுவோம்!!!
8 comments:
//மரங்களைப் பாதுகாத்து
நிலத்தடி நீரை
சேமிக்கும் கர்நாடக மக்களை///
அப்ப இதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லுறீங்களா?
@வெளங்காதவன்...
இதெல்லாம் நாம எப்பவும் பண்ண மாட்டோம்ல...நம்மகிட்ட வெயில் அதிகமா இருக்குனு அவங்க எப்போதாது கடன் கேட்டான்களா..நீங்க மட்டும் எதுக்கு தண்ணி கேக்குறீங்க..யோசிங்க யோசிங்க நல்லா யோசிங்க;P
நாமும் மரங்களைப் பாதுகாத்து (மாதம் ஒரு மரத்தை நட்டாவது) நிலத்தடி நீரை சேமிக்கும் கர்நாடக மக்களை போல் மாற வேண்டும் என்று போராடுவோம்...
சரி சகோ... நன்றி...
Rightuu
இங்க மஹாராஷ்ட்டிராவில் இந்த வாட்டி பருவ மழை நல்லாகவே ஏமாற்றி விட்டது. இதன் எதிரொலி வரும் மாதங்களில் குடி நீர் பஞ்சம் வரும்போதுதான் புரியும்
நாமும் அவர்களை போலவே மரங்களை நட்டு நிலத்தடி நீரை சேகரிப்போம்..அத விட்டுட்டு எப்பவும் அவங்களிடம் போய் சண்டை போட்டா இப்படி தான் இருக்கும்.முதலில் நம்ம பக்கம் இருக்க தப்பை பார்க்க வேண்டும்...
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Lakshmi said...
நதி நீர் இணைப்புத் திட்டம் மூலம் மட்டுமே சாத்தியம் :(
தமிழ் காமெடி உலகம் : நன்றி :)
Post a Comment