Monday, July 4, 2011

Land Scam:நில திருட்டு

 

The Land Deal Mystery :

Incredible work even more harder.

Now a days, why do media,magazine and newspapers highlight election,cricket and scam??

Just imagine how we must feel, why don't they show and write something great on how to improve the standards of living the poor??
 Its not their fault:
The only thing everyone wants hi-tech life as cheaply as possible. Everyone's dream is to build a luxurious home. we are ready to buy a low value home in high cost. Taking maximum exemptions is going to increase our refund next year, not decrease it.But its not easy to buy. Because land scam is one of the most serious challenges facing us today. Why our government and our agencies not taking any action on public??The Government Wants You to Reduce Your Taxes,It is true! The tax laws are written to reduce your taxes, not to increase them. But the obvious tax evasion is illegal,but tax avoidance is legal.

Measure our landscape without any tools:

For irregularly-shaped landscape or gardens take general length and width measurements. Measure the length and width of bump-outs separately as triangles, circles or squares and note these measurements on paper, Designing our landscape on paper can be intimidating when we don't know where to start. But without any tools can we measure it??

Is it possible to do this?? yeah off-course. In this day, we have no secrets. The electronic conveniences we embrace as part of everyday life. we can even track a cell phone location using maps with landmarks chosen by us, with GPS tracking and various software programs. But GPS works without the mobile service. we need mobile service to connect to the google maps or other servers to download the map images and display our positions. Like this we can measure our landscape structure to analyze the response of landscape connectivity measures to habitat fragmentation using GPS service number.
  
என்னடா ரொம்ப மாசம் இடைவெளி விட்டதே தப்பு, இதுல ஒரே பீட்டரா வேற இருக்கேன்னு யோசிக்கப்படாது. எங்க ரமேஷ் அண்ணாக்கு ஒரு அண்ணி தேடினோம். எங்க அண்ணே அழகுக்கும் அறிவுக்கும் "HERO" மாதிரி இருந்தனால ஒரு "HEROINE" கூட கிடைக்கல(என்ன அண்ணா புரியுதா??? ) 
சரி பீட்டர்க்கு வரேன் எங்க ரமேஷ் அண்ணா மாதிரி லட்சாதிபதி ஆகணும்னா முதல்ல நிலம் வாங்கணும் அப்புறம் வீடு கட்டணும்.நில ஊழல் இல்லாத ஊரே இல்ல.இந்த ஊழல்ல எப்டி தடுக்கலாம்னு ஒரு சின்ன ஐடியா. "Nokia" வச்சு area வ நோக்குற மாதிரி (Google Map).

நிலம் வாங்கினதும் நிலத்தோட எல்லைக்குள்ள உள்ள இடத்துக்கு ஒரு நம்பர் செட் பண்ணனும் அதுல registration பண்ணிடனும் இது தாங்க GPS service நம்பர். இந்த நம்பர் வச்சு யார் வேண்ணா இடத்தோட owner ர தெரிஞ்சுக்கலாம். சரி நிலத்தோட எல்லை எதுவரை??? அத அளக்க டேப் இதெல்லாம் வேண்டாம்ங்க.இதும் நம்ம GPS மூலமா தெரிஞ்சுக்கலாம்.  
எப்படி? விரைவில்..

18 comments:

மாணவன் said...

வாங்க மேம் வணக்கம், எப்படி இருக்கீங்க நலமா? :)

மாணவன் said...

//என்னடா ரொம்ப மாசம் இடைவெளி விட்டதே தப்பு, இதுல ஒரே பீட்டரா வேற இருக்கேன்னு யோசிக்கப்படாது. எங்க ரமேஷ் அண்ணாக்கு ஒரு அண்ணி தேடினோம்.//

அது இந்த ஜென்மத்துல நடக்காது....ஹிஹி

மாணவன் said...

// சரி பீட்டர்க்கு வரேன் எங்க ரமேஷ் அண்ணா மாதிரி லட்சாதிபதி ஆகணும்னா முதல்ல நிலம் வாங்கணும் அப்புறம் வீடு கட்டணும்.நில ஊழல் இல்லாத ஊரே இல்ல.இந்த ஊழல்ல எப்டி தடுக்கலாம்னு ஒரு சின்ன ஐடியா. "Nokia" வச்சு area வ நோக்குற மாதிரி (Google Map).//

ம்..வெளங்கிடுச்சு...

லேட்டா வந்தாலும் பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க மேம் :)

தர்ஷினி said...

// மாணவன் said...
வாங்க மேம் வணக்கம், எப்படி இருக்கீங்க நலமா? :)//

Mikka Nalam :)Nandri

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் கிணத்த காணோம்

தர்ஷினி said...

// மாணவன் said...
//என்னடா ரொம்ப மாசம் இடைவெளி விட்டதே தப்பு, இதுல ஒரே பீட்டரா வேற இருக்கேன்னு யோசிக்கப்படாது. எங்க ரமேஷ் அண்ணாக்கு ஒரு அண்ணி தேடினோம்.//

அது இந்த ஜென்மத்துல நடக்காது....ஹிஹி//

அப்டீலாம் சொல்லப்படாது :)

தர்ஷினி said...

// மாணவன் said...
// சரி பீட்டர்க்கு வரேன் எங்க ரமேஷ் அண்ணா மாதிரி லட்சாதிபதி ஆகணும்னா முதல்ல நிலம் வாங்கணும் அப்புறம் வீடு கட்டணும்.நில ஊழல் இல்லாத ஊரே இல்ல.இந்த ஊழல்ல எப்டி தடுக்கலாம்னு ஒரு சின்ன ஐடியா. "Nokia" வச்சு area வ நோக்குற மாதிரி (Google Map).//

ம்..வெளங்கிடுச்சு...

லேட்டா வந்தாலும் பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க மேம் :)//

நன்றி :)

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் கிணத்த காணோம்//

எங்க சிரிப்பு போலீஸ் கிட்ட போய் கம்ப்ளைன்ட் குடுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் கிணத்த காணோம்//

எங்க சிரிப்பு போலீஸ் கிட்ட போய் கம்ப்ளைன்ட் குடுங்க///

அவர் இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் கிணத்த காணோம்//

எங்க சிரிப்பு போலீஸ் கிட்ட போய் கம்ப்ளைன்ட் குடுங்க///

அவர் இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு//

இந்த சின்ன விசயத்துக்கு " கூட " சரிப்பட்டு வரமாட்டாரு

இம்சைஅரசன் பாபு.. said...

//"HERO" மாதிரி இருந்தனால ஒரு "HEROINE" கூட கிடைக்கல(என்ன அண்ணா புரியுதா??? ) //

அட பாவி ஊரு முழுவதும் விஷயம் தெரியும் போலே இருக்கே ..ஓட்ட வாய் ரமேஷ் ............

தர்ஷினி said...

// இம்சைஅரசன் பாபு.. said...
//"HERO" மாதிரி இருந்தனால ஒரு "HEROINE" கூட கிடைக்கல(என்ன அண்ணா புரியுதா??? ) //

அட பாவி ஊரு முழுவதும் விஷயம் தெரியும் போலே இருக்கே ..ஓட்ட வாய் ரமேஷ் ..........//
He he he

வைகை said...

யாருயா இது? கொஞ்ச நாளா சும்மா கெடந்த ப்ளாக்ல இப்பிடி கிறுக்கிட்டு போனது?

வைகை said...

அண்ணன் போலிசுன்னு தெரிஞ்சே இந்த நெலமையா? அப்ப என்னைப்போல் அப்பாவிகளின் கதி?

வைகை said...

I can walk english..i can talk english...i can speak english...but i don't know how to read english :))

தர்ஷினி said...

// வைகை said...
யாருயா இது? கொஞ்ச நாளா சும்மா கெடந்த ப்ளாக்ல இப்பிடி கிறுக்கிட்டு போனது?// he he he nan than

தர்ஷினி said...

// வைகை said...
I can walk english..i can talk english...i can speak english...but i don't know how to read english :))//

u can write also ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிக்ஷனரி வேணுமா? ஒரு டிக்ஷனரி நூறு ரூபாய்