Wednesday, February 2, 2011

அந்தத்தின் ஆதி

ஆதியும் அவனே அந்தமும் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. நெற்றிக்கண் திறந்தால் அண்டத்தையே நொடியில் அழிப்பவன். பெருமைமிக்க சிவனை தரிசிக்க சிவதலத்தை நோக்கி இரு நண்பர்களின் புண்ணிய பயணம்.

அந்த இரு நண்பர்கள் பல இடையூறுகளை கடந்து வருகிறார்கள் இந்த சிறப்புமிக்க சிவதலதிற்கு. ஒவ்வொரு முறை அவர்கள் கிளம்பும் போதும் ஓர் தடை. அது பணமாக, நோயாக அல்லது இயற்கை சீற்றமாக.இது அவர்களின் கனவு ஸ்தலம் என்றே மாறிவிட்டது எனலாம்.
இப்படி கனவுகளுடன் சிவதலத்தின் சன்னிதியை அடைந்தார்கள். அன்றோ பிரதோஷம். பக்தியில் மக்கள் வெள்ளம். நுழைவு சீட்டு எடுக்கும் வரிசையில் பிரபல பிரமுகரின் வருகையில் பரபரப்பு. " சிறப்பு மனிதருக்கு சிறப்பு கவனிப்பு". அவருக்கு முன் வந்த இவர்களுக்கோ நுழைவாயிலை தாண்டிய வரிசை.
  
அதிகாலை முதல் விரதம். சொட்டு நீர் அருந்தாமல் பக்தியுடன் வரிசையில். மெதுவாக நகர்ந்தது வரிசையும் நேரமும். உச்சிகால பூஜை நெருங்கும் தருவாயில் இவர்கள் இருவரும் கருவறை வாசலை அடைந்தனர். அணு அணுவாய் சிவலிங்கம் தரிசித்தனர்.
ஓர் நிமிடம் தான்..ஒரே ஓர் நிமிடம் தான். அதிர்ச்சி. இருவர் பார்வையும் பரிமாறிக்கொண்டது அர்த்தத்துடன்.. பின் ஏளனமாய் சிரித்தனர். இந்த லிங்கம் தரிசிக்கவா தவம் இருந்து வந்தோம்?? என அவர்களே எள்ளி நகையாடினர்.

(20௦ ஆண்டுகளுக்கு முன்  இந்த இரு நண்பர்கள் வாழ்ந்த ஓர் கிராமம், அதில் சிறிய ஆறு.. பால்ய வயதில் ஓர் விளையாட்டு. ஆற்றை வேகமாய் நீந்தி கடந்து யார் முதலில் போய் அந்த பாறையை தொடணும். ஜெயித்தவன் பெயரின் முதல் எழுத்து பாறையில் செதுக்கப்படும். இதில் செதுக்கிய எழுத்தின் உரிமைக்காரன் பாறையில் தான் அந்த சிவ லிங்கம் செதுக்கி இருந்தார்கள்..இது தான் அவர்கள் நகையின் காரணம் )

இது வெறும் கற்பனை கதையே. எந்த ஒரு கற்களும் கடவுள் ஆக வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கற்களை செதுக்கிய காரணங்களே வேறு. 
      
Shiva Lingam - The Symbol Of Sex
(மனித வாழ்வின் ஆரம்பம்.)

இரவின் நிர்வாணம் 
விடாமல் பெய்யும் மழை 
சூறாவளி 
அகண்ட வான் 
அளவில்லா விண்மீன்கள் 
வரையறையற்ற அலைகடல்

இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தை பார்த்து பயந்து உருவாகின நம் ஆதி பகவானும்,வருண பகவானும்.

"ஆதி மனிதனின் பயம் கடவுளாய் ஆனது".
மதத்துடன் தன்னை அடையாளம் காண்பதில் 
மனிதநேயத்தை தொலைக்கிறோம்
                       
கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே.

அன்பே சிவம்..உன் வாழ்க்கை உன் கையில்..

44 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆதி- விஜய் படமா? ஐயோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே.//

Police கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாமே

karthikkumar said...

அன்பே சிவம்..உன் வாழ்க்கை உன் கையில்.//
அன்பே சிவம் படம் பாத்திருக்கேன். உன் வாழ்க்கை உன் கையில் நு ஒரு படம் இருக்கா .....

வைகை said...

கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே./////

இந்த கேள்வி எனக்குள்ளும் வெகுநாட்களாய் உண்டு.....

ஒவ்வொரு தோல்வியின் போதும் இல்லை என்றும்...

ஒவ்வொரு வெற்றியின் போதும் ஆம் என்றும்.......

ஒருவேளை இறப்பில் முடிவாக தெரியுமோ?!

வைகை said...

அன்பே சிவம்..உன் வாழ்க்கை உன் கையில்.//////

அன்பே சிவமென்றால்......சிவமென்று ஒன்று உள்ளதை ஒத்துக்கொள்கிறீர்களா? இல்லையென்றால் சிவத்திற்கு அர்த்தம் என்ன?

karthikkumar said...

@ வைகை
மச்சி பதிவு படிச்சீங்களா? அடப்பாவிகளா :)

வைகை said...

karthikkumar said...
@ வைகை
மச்சி பதிவு படிச்சீங்களா? அடப்பாவிகளா :////////////

அப்பப்ப....அதையும் செய்யணும் மச்சி!

வைகை said...

இரவின் நிர்வாணம்
விடாமல் பெய்யும் மழை
சூறாவளி
அகண்ட வான்
அளவில்லா விண்மீன்கள்/////////

இத்தனையும் உள்ள இரவில்....நிர்வாணம் எங்கிருந்து வந்தது?

வைகை said...

நீங்க நல்லவரா? கெட்டவரா?(ஆத்திகமா? நாத்திகமா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்க நல்லவரா? கெட்டவரா?(ஆத்திகமா? நாத்திகமா?)//

அது கோவில்ல சுண்டல் கிடைக்கிறத பொறுத்து

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆதி- விஜய் படமா? ஐயோ
//

ஏன் சுரானா தான் பார்பீங்களா??

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே.//

Police கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாமே//

Sirrippu Police sa ???

தர்ஷினி said...

// வைகை said...
கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே./////

இந்த கேள்வி எனக்குள்ளும் வெகுநாட்களாய் உண்டு.....

ஒவ்வொரு தோல்வியின் போதும் இல்லை என்றும்...

ஒவ்வொரு வெற்றியின் போதும் ஆம் என்றும்.......

ஒருவேளை இறப்பில் முடிவாக தெரியுமோ?!//

விடிய விடிய ஜீன்ஸ் படம் பார்த்து விடிஞ்சதுக்கு அப்புறம் ishuku சித்தப்பா பிரசாந்த் தா??? நம்ம வாழ்க்கைய நாம ஏன் கடவுள்ட குடுக்கணும்... he is a loser. அவர ஏன் பார்க்கணும். நம்மல்லாம் பிரச்சனைய பெட்ஷீட் டா வச்சிருக்கவங்க ... சந்தோசமா இருங்க :)

தர்ஷினி said...

//வைகை said...
அன்பே சிவம்..உன் வாழ்க்கை உன் கையில்.//////

அன்பே சிவமென்றால்......சிவமென்று ஒன்று உள்ளதை ஒத்துக்கொள்கிறீர்களா? இல்லையென்றால் சிவத்திற்கு அர்த்தம் என்ன?
//

கண்டிப்பா சிவன் இருக்கார்... லிங்கத்தின் மறுபெயர் சிவன் அவ்ளோ தான்..லிங்கம் எதுக்குனு உங்களுக்கு தெரியும்.. :)

தர்ஷினி said...

// வைகை said...
இரவின் நிர்வாணம்
விடாமல் பெய்யும் மழை
சூறாவளி
அகண்ட வான்
அளவில்லா விண்மீன்கள்/////////

இத்தனையும் உள்ள இரவில்....நிர்வாணம் எங்கிருந்து வந்தது?
//
Dress illala ;)

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீங்க நல்லவரா? கெட்டவரா?(ஆத்திகமா? நாத்திகமா?)//

அது கோவில்ல சுண்டல் கிடைக்கிறத பொறுத்து
//

நீங்க எப்டி??

மாணவன் said...

நல்லாருக்குங்க சகோ,

எனக்கு இதுபோன்றவற்றில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

மாணவன் said...

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆதி- விஜய் படமா? ஐயோ//

ஆமாம் அண்ணே விஜய் படம்தான் நீங்க பார்க்கலையா???

மாணவன் said...

// karthikkumar said...
அன்பே சிவம்..உன் வாழ்க்கை உன் கையில்.//
அன்பே சிவம் படம் பாத்திருக்கேன். உன் வாழ்க்கை உன் கையில் நு ஒரு படம் இருக்கா .....///

இப்பதான் பங்காளி சூட்டிங் போயிட்டுருக்கு அடுத்த மாசம் ரிலீஸ்...ஹிஹி

மாணவன் said...

// வைகை said...
கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே./////

இந்த கேள்வி எனக்குள்ளும் வெகுநாட்களாய் உண்டு.....

ஒவ்வொரு தோல்வியின் போதும் இல்லை என்றும்...

ஒவ்வொரு வெற்றியின் போதும் ஆம் என்றும்.......

ஒருவேளை இறப்பில் முடிவாக தெரியுமோ?!//

அக்கா போஸ்டவிட உங்க கமெண்ட் நல்லாருக்கு அண்ணே... சூப்பர்

மாணவன் said...

// தர்ஷினி said...
// வைகை said...
கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே./////

இந்த கேள்வி எனக்குள்ளும் வெகுநாட்களாய் உண்டு.....

ஒவ்வொரு தோல்வியின் போதும் இல்லை என்றும்...

ஒவ்வொரு வெற்றியின் போதும் ஆம் என்றும்.......

ஒருவேளை இறப்பில் முடிவாக தெரியுமோ?!//

விடிய விடிய ஜீன்ஸ் படம் பார்த்து விடிஞ்சதுக்கு அப்புறம் ishuku சித்தப்பா பிரசாந்த் தா??? நம்ம வாழ்க்கைய நாம ஏன் கடவுள்ட குடுக்கணும்... he is a loser. அவர ஏன் பார்க்கணும். நம்மல்லாம் பிரச்சனைய பெட்ஷீட் டா வச்சிருக்கவங்க ... சந்தோசமா இருங்க :)//

அப்ப பிரச்சினையையே போர்வையா போர்த்திகிட்டு தூங்கறவங்களா நீங்க?? ரைட்டு நடக்கட்டும்.. :)))

மாணவன் said...

// தர்ஷினி said...
// வைகை said...
இரவின் நிர்வாணம்
விடாமல் பெய்யும் மழை
சூறாவளி
அகண்ட வான்
அளவில்லா விண்மீன்கள்/////////

இத்தனையும் உள்ள இரவில்....நிர்வாணம் எங்கிருந்து வந்தது?
//
Dress illala ;)///

என்ன பழக்கம் இது படிக்கிற பசங்க வர இடத்துல ஆபாசமா பேசுறீங்க...ஹிஹி

மாணவன் said...

// தர்ஷினி said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீங்க நல்லவரா? கெட்டவரா?(ஆத்திகமா? நாத்திகமா?)//

அது கோவில்ல சுண்டல் கிடைக்கிறத பொறுத்து
//

நீங்க எப்டி??//

அவரு ரொம்ப நல்லவரு.........

மாணவன் said...

// தர்ஷினி said...
//வைகை said...
அன்பே சிவம்..உன் வாழ்க்கை உன் கையில்.//////

அன்பே சிவமென்றால்......சிவமென்று ஒன்று உள்ளதை ஒத்துக்கொள்கிறீர்களா? இல்லையென்றால் சிவத்திற்கு அர்த்தம் என்ன?
//

கண்டிப்பா சிவன் இருக்கார்... லிங்கத்தின் மறுபெயர் சிவன் அவ்ளோ தான்..லிங்கம் எதுக்குனு உங்களுக்கு தெரியும்.. :)//

புரியல...தெளிவாக விளக்கவும்... :))

மாணவன் said...

ஓகே ரைட்டு... அபிநயா ச்சாட்ல வர்றாங்க.. காலையிலே வரேன்...

குட் நைட்....

வெளங்காதவன்™ said...

ஒண்ணுமே புரில....

போலீசு மாதிரியே ஒரு எழவும் புரியாம எழ்தாதீங்க...........

-- வெளங்காதவன்..

தர்ஷினி said...

// வெளங்காதவன் said...
ஒண்ணுமே புரில....

போலீசு மாதிரியே ஒரு எழவும் புரியாம எழ்தாதீங்க...........

-- வெளங்காதவன்..
//

வெளங்காதவனுக்கு எப்டி புரியும் ???

தர்ஷினி said...

// மாணவன் said...
நல்லாருக்குங்க சகோ,

எனக்கு இதுபோன்றவற்றில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி//

நன்றி :)

தர்ஷினி said...

தர்ஷினி said...
// வைகை said...
(ஆத்திகமா? நாத்திகமா?)
//

பகுத்தறிவாளர் :)

தர்ஷினி said...

//நீங்க நல்லவரா? கெட்டவரா?//

தெரிலையே மச்சி ;)

Anonymous said...

நல்ல பகிர்வு தோழி..

//கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே.//

இந்த உண்மை புரியாம நிறையபேர் இருக்காங்களே..

தர்ஷினி said...

// இந்திரா said...
நல்ல பகிர்வு தோழி..

//கடவுள் இருகிறாரா??இல்லையா ??
இதற்க்கு விடை ....... நாமே தேடலாம் ...நம்மிடமே.//

இந்த உண்மை புரியாம நிறையபேர் இருக்காங்களே.//

நன்றி :)

கோநா said...

சிந்திப்போம் தர்ஷினி

நண்பேண்டா........ said...

Super..... enn ennagalai prathipalipathupol ullathu..

தர்ஷினி said...

// நண்பேண்டா........ said...Super..... enn ennagalai prathipalipathupol ullathu..//

Thank u :)

தர்ஷினி said...

// கோநா said...
சிந்திப்போம் தர்ஷினி
//

NALLATHU :)

கா.வீரா said...

கடவுளைப்பற்றிய தேடலை கடவுளிடமே விட்டுவிடலாமே.

ஊருக்குள்ள சண்ட இருக்காது பாருங்க

தர்ஷினி said...

// கா.வீரா said...
கடவுளைப்பற்றிய தேடலை கடவுளிடமே விட்டுவிடலாமே.

ஊருக்குள்ள சண்ட இருக்காது பாருங்க

//
மூட நம்பிகைய தொடரதீங்க , எந்த மதமும் எனக்கு விளக்கு வை ,மொட்டை அடி,காவிடி எடு,தீசட்டி எடு,உண்டியல்ல பணம் போடு, பால்..தேன்..இப்டி அபிசேகம் பண்ணுனு சொல்லல ...எல்லா வேதமும் ,கடவுள எங்கும் தேடாதீங்க.ஏழைக்கு உதவு,பசிச்சவனுக்கு சோறு போடு,யாரிடமும் பகைக்காத, எண்ணம் ..சொல் ..செயல்ல .. அன்பா இருங்கன்னு தான் சொல்லுது.அந்த அன்புல நீ என்னை காணலாம்னு தான் வேதம் சொல்லுது.. எந்த கல்லுலையும் கடவுள் இல்லை.

மாணவன் said...

ஹலோ வணக்கம் மேடம்,

எங்க ரொம்ப நாளா காணும்? ஆணி அதிகமோ??? ஹிஹி

உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

ஹலோ வணக்கம் மேடம்,

எங்க ரொம்ப நாளா காணும்? ஆணி அதிகமோ??? ஹிஹி

உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!
///

பாவம். எழுதுறதுக்கு ஏதாச்சும் யோசிக்க வேணாம். எவ்ளோ நாள்தான் நானே எழுதி தர்றது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹலோ.. எச்சூஸ் மீ, ப்ளாக்குன்னு ஒண்ணு இருக்கறதை மறந்துட்டீங்களோ? ஆதி, அன்பே சிவம் எல்லாத்தையும் பார்த்துட்டே வாங்க...

தர்ஷினி said...

பன்னிகுட்டி அண்ணா, ப்ளாக் ல எழுதினா ரமேஷ் அண்ணா காபி அடிச்சு அவங்க ப்ளாக் ல எழுதியர்றாங்க. கேட்டா போலீஸ்ன்னு சொல்லி மிரட்றாங்க. கொஞ்சம் என்னன்னு கேளுங்க :)

தர்ஷினி said...

மாணவன் said...
ஹலோ வணக்கம் மேடம்,

எங்க ரொம்ப நாளா காணும்? ஆணி அதிகமோ??? ஹிஹி

உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!

Wow.Thank u

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரதில் அறிமுகபடுத்தியிருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html