"துப்பார்க்கு துப்பாய துப்பார்க்கு துப்பாக்கித் துப்பாய தூஉம் மழை" என்று எழுதினார் திருவள்ளுவர். ஒரு மனிதன் எதனால் காறி துப்பப்படுகிறான் என்பதன் எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் தெரிந்த முக்கியமான வேலை அடுத்தவனை குறை சொல்லி காறி துப்புவதுதான். ஆனால் ஒருவிதத்தில் அந்த சொற்றொடரைக் கூறிய திருவள்ளுவரை பாராட்ட வேண்டும். ஏனென்றால் உலகிலேயே எல்லோரும் ஒருத்தரை காறி துப்பவேண்டும் என்று அவர் சிந்தித்திருக்கிறார்.
வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருப்பார், அவர் கல்வியில் சிறந்து விளங்குவார் என அவரது பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால் அவரோ சிறிய வயதிலேயே மாங்காய் திருடி தின்பது, அடுத்த வீட்டு துணியை கொடியில் திருடுவது ..தர்மடி வாங்குவது போன்ற சாகசங்களில் சிறந்து விளங்கினார்.அப்போதுதான் ஊரே காறி துப்ப ஆரமித்தது. அதனால் தமிழ் நாட்டில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டார்.
இந்த மாதிரி மட்டமான உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது. விளையாட்டுக்களில் கூட பாபு வின் புத்திக்கூர்மை பளிச்சிட்டது. அவருக்கு 11 வயதானபோது ஒரு சோதனையைச் செய்துப் பார்த்தார். அந்த சோதனை என்னவென்றால் சுவர் ஏறி குதிக்காமல் மாங்காய் திருடுவது எப்படி. அதில் வெற்றியும் பெற்றார்.
அவர் கண்டுபிடித்த விசயங்கள் பல. அவர் கண்டுபிடித்த பல சொரிய ச்சீ அறிய விசயங்களை இங்கு பட்டியல் இடலாம்.
- சமீபத்தில் காணாமல் போன புலி
- காணமல் போன ஜட்டி
- வீட்டு நாய்க்கு வைத்த பிஸ்கட்
- அடுத்த வீட்டு பெண் தொலைத்த நாய்க்குட்டி
- ஈவண்டில் செலக்ட் ஆகி டெல்லி என்று என்னிடமும் பெங்களூர் என்று புலி இடமும் சொல்லிய பாபுவை புலி சார்பாகவும் கார்த்திக் சார்பாகவும் காரி துப்புகிறோம் :)
- சமீபத்தில் காணாமல் போன புலி
- காணமல் போன ஜட்டி
- வீட்டு நாய்க்கு வைத்த பிஸ்கட்
- அடுத்த வீட்டு பெண் தொலைத்த நாய்க்குட்டி
- ஈவண்டில் செலக்ட் ஆகி டெல்லி என்று என்னிடமும் பெங்களூர் என்று புலி இடமும் சொல்லிய பாபுவை புலி சார்பாகவும் கார்த்திக் சார்பாகவும் காரி துப்புகிறோம் :)
பிம்பிளிக்கி பிளாப்பி
--Chil
Priya ;)