Showing posts with label காவிரிப் பிரச்சனை.. Show all posts
Showing posts with label காவிரிப் பிரச்சனை.. Show all posts

Thursday, October 4, 2012

பஞ்ச பூதத்திற்குப் பஞ்சம்!!!


பருவ மழை பொய்த்தது
நிலத்தடி நீர் வற்றி
தமிழகம் முழுதும்
அக்னி வெயில்
எங்கும் வறட்சி
காசு குடுத்து
குடிநீர் வாங்கும் நிலை
நீர் தரமறுக்கும் கர்நாடகம்
பஞ்ச பூதம் அனைவர்க்கும் பொது....
மரங்களைப் பாதுகாத்து
நிலத்தடி நீரை
சேமிக்கும் கர்நாடக மக்களை
எதிர்த்து ஒன்று பட்டு போராடுவோம்!!!